Homeஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்
இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்
இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்
Standard shipping in 3 working days

இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்

 
₹120
Product Description

இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள் 


சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக இருந்தது. தன்னைக் காத்துக் கொள்வது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.


பக்கங்கள்-90

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now